தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நேர்மை வழி நடப்போம்

நேர்மை வழி நடப்போம்

நேர்மை வழி நடப்போம்


ADDED : ஜூலை 11, 2017 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2017 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.

* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வ மக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.

* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால் எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.

* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.

பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us